நடிகர் பிரசன்னாவின் 18 வருட சினிமா பயணம் 🎥🎬 , வாழ்த்திய பிரபலங்கள் 💐👌

நடிகர் பிரசன்னாவின் 18 வருட சினிமா பயணம் 🎥🎬 , வாழ்த்திய பிரபலங்கள் 💐👌

மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார்,

பிரசன்னா தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 18 ஆண்டுகள் ஆகின்றன. இதை கொண்டாடும் விதமாக பிரசன்னாவின் நண்பர்களும், சகாக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 💐

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி,மனோபாலா,விஷால், ஆர்யா,ஜெயம் ரவி, சிம்ரன், ஆகியோர் நடிகர் பிரசன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: