ரேபிட் ஹஷ் மேயராக நாய் தேர்வு! 🐕

ரேபிட் ஹஷ் மேயராக நாய் தேர்வு! 🐕

மேயராக நாய் தேர்வு
அமெரிக்கர்கள் நாய்கள் மீது வைக்கும் அன்பு அளவு கடந்தது. இதற்கு தகுந்த சான்று இவர்கள் நாய்களை மேயராக்குவது தான். அமெரிக்காவில் 1990 முதல் மேயர் பதவிக்கு நாய்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

மேயராக நாய் தேர்வு

டில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த வருட மேயர் தேர்தலில் கென்டக்கி மாகாணத்தின் மேயராக வில்பர் பீஸ்ட் என்ற பிரஞ்சு புல் வகை நாய் வெற்றிபெற்றுள்ளது.அதுவும் சாதரணமாக அல்ல மொத்தம் 22,985 வாக்குகளில் 13,143 வாக்குகளைப் பெற்று மேயராகி இருக்கிறது இந்த நாய். இந்த மேயர் தேர்தலுக்கு மக்கள் அனைவரும் சிரமம் பார்க்காமல் வரிசையில் நின்றிருந்து வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: