இன்று நாள் எப்படி ?

இன்று நாள் எப்படி ?

சார்வரி வருடம் புரட்டாசி 01 ஆம் நாள் செப்டம்பர் 17, 2020 வியாழக்கிழமை

திதி :- இன்று மாலை 5.24 மணி வரை அமாவாசை திதி பின்னர் பிரதமை,மகாளய அமாவாசை, ஆண்டில் மாதம் ஒன்று என 12 அமாவாசை திதி வந்தாலும், ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரக்கூடிய மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை மிக முக்கியத்துவம் பெறுகின்றது.

நல்ல நேரம்: காலை 10-45 மணி முதல் 11:45 மணி வரை

மாலை 12:15 மணி முதல் 01:15 மணி வரை

ராகு காலம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

குளிகை காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை

ராசிபலன் இன்று !!

மேஷம் – நன்மை
ரிஷபம் – ஓய்வு
மிதுனம் – நிம்மதி
கடகம் – பாராட்டு சிம்மம் – நலம்
கன்னி – துன்பம்
துலாம் – அசதி
விருச்சிகம் – பக்தி தனுசு – லாபம்
மகரம் – ஆக்கம்
கும்பம் – தனம்
மீனம் – உற்சாகம்

%d bloggers like this: