இன்று நாள் எப்படி ?

இன்று நாள் எப்படி ?

சார்வரி வருடம் புரட்டாசி 07 ஆம் நாள் செப்டம்பர் 23, 2020 புதன் கிழமை !!

திதி: சப்தமி திதி இரவு 07.56 மணிவரை அதன் பின் அஷ்டமி

நட்சத்திரம்: கேட்டை நட்சத்திரம் மாலை 06.25 மணி வரை அதன் பின் அதன் பின் மூலம் நட்சத்திரம்

நல்ல நேரம்: காலை 09-15 மணி முதல் 10:15 மணி வரை

மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை

ராகு காலம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

எமகண்டம் காலை 07-00 மணி முதல் 09-00 மணி வரை

குளிகை காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

ராசிபலன் இன்று !!

மேஷம் – விருத்தி
ரிஷபம் – நலம்
மிதுனம் – ஒய்வு
கடகம் – சிரமம் சிம்மம் – லாபம்
கன்னி – நட்பு
துலாம் – பத்தி விருச்சிகம் – நன்மை தனுசு – வெற்றி மகரம் – களிப்பு
கும்பம் – சோர்வு
மீனம் – உற்சாகம்

%d bloggers like this: