இன்று நாள் எப்படி ?

இன்று நாள் எப்படி ?

நாள்: சார்வரி வருடம் புரட்டாசி 18 ஆம் நாள் அக்டோபர் 04, 2020 ஞாயிறு கிழமை

திதி :- இன்று காலை 6.56 மணி வரை துவிதியை திதி பின்னர் திரிதியை திதி
நட்சத்திரம் : இன்று மதியம் 12.08 மணி வரை அசுவினி நட்சத்திரம் பின் பரணி

நல்ல நேரம்: காலை 06-00 மணி முதல் 07:30 மணி வரை

மாலை 03:30 மணி முதல் 04:15 மணி வரை

(கௌரி நல்ல நேரம் ) காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை,மாலை 01:30 மணி முதல் 02:30 மணி

ராகு காலம் பகல் 04-30 மணி முதல் 06-00 மணி வரை

எமகண்டம் காலை 12-00 மணி முதல் 01-30 மணி வரை

குளிகை காலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

ராசிபலன் இன்று !!அக்டோபர் 04, 2020

மேஷம் – திறமை
ரிஷபம் – பகை
மிதுனம் – பக்தி
கடகம் – பிரீதி
சிம்மம் – சுகம்
கன்னி – முயற்சி
துலாம் – வரவு
விருச்சிகம் – உயர்வு
தனுசு – நட்பு
மகரம் – லாபம்
கும்பம் – நலம்
மீனம் – அன்பு

%d bloggers like this: