இன்றைய நாள் எப்படி ? 27/08/2020

இன்றைய நாள் எப்படி ? 27/08/2020

27 ஆகஸ்ட் 2020 சார்வரி வருடம் வியாழக்கிழமை ஆவணி 11

வளர்பிறை, திதி :- இன்று பகல் 1.16 மணி வரை நவமி பின்னர் தசமி திதி
யோகம் : சித்தயோகம்

நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 1:15 மணி வரை 

ராகு காலம் பகல் 01:30 மணி முதல் 03:00 மணி வரை

எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை.

குளிகை காலை 09:00 மணி முதல் 10:30 மணி (குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

இன்றைய நாள் ராசி பலன்கள் (27 ஆகஸ்ட் 2020 )

மேஷம் – கவனம்
ரிஷபம் – பரிசு
மிதுனம் – மகிழ்ச்சி
கடகம் – வெற்றி
சிம்மம் – இன்பம்
கன்னி – பக்தி
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – புகழ்
தனுசு – சோர்வு
மகரம் – உற்சாகம்
கும்பம் – மேன்மை
மீனம் – நற்செயல்

%d bloggers like this: