இயற்கை அழகு குறிப்புக்கள் !!!

இயற்கை அழகு குறிப்புக்கள் !!!

முன் நெற்றி வழுக்கையைத் தடுக்க சூப்பர் டிப்ஸ் … இதோ


முழு கோதுமை 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் 1 டீஸ்பூன், வெள்ளை எள் 1 டீஸ்பூன் , இவை அனைத்தையும் கலந்து தண்ணீர் விட்டு அரைக்கவும் அதை வடிகட்டி சாறு எடத்து.ஒரு துணியை அந்தச் சாற்றில் நனைத்து முன் நெற்றி ஒற்றியெடுக்கவும் , இவ்வாறு செய்தால் வழுக்கை ஏற்படாமல் இருப்பதோடு, வழுக்கை விழுந்த இடங்களிலும் மீண்டும் முடி வளரத் தொடங்கும்.

முகப்பொலிவுக்கு சூப்பர் டிப்ஸ்… !!!

கோதுமை மாவுடன் சிறிதளவு காய்ச்சிய பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசி காய்ந்தவுடன் முகம் கழுவ வேண்டும்.. வாரம் 2முறை பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று இருக்கும் !!!

கண்களில் கருவளையம் மறைய சூப்பர் டிப்ஸ்…!!

தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை
கண்களை சுற்றி தடவ வேண்டும் . இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்…!

Leave a Comment

%d bloggers like this: