நாளை பிக் பாஸ் சீசன் 4 📺தொடக்கம் !

நாளை பிக் பாஸ் சீசன் 4 📺தொடக்கம் !

இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 3 சீசன்களையே கடந்துள்ளது. தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.,1daytogo bigboss

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4- பிரம்மாண்டமான முறையில் நாளை தொடங்குகிறது !

விஜய் டிவியில் 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதில் பங்கேற்க உள்ள கண்டஸ்டன்ட்ஸ்களின் லிஸ்ட்டை பார்க்க ரசிகர்கள் நாளைய தினத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் !!

%d bloggers like this: