இன்று வானில் நிகழ இருக்கிறது ‘புளூ மூன்’பார்க்க ரெடியா?🌙

இன்று வானில் நிகழ இருக்கிறது ‘புளூ மூன்’பார்க்க ரெடியா?🌙

புளூ மூன்“,வானில் தோன்றும் அரிய நிகழ்வான ‘ப்ளூ மூன்’ எனப்படும் நீல நிலா இன்று வானில் தோன்ற இருக்கிறது. ஒரு மாதத்தில் இரண்டு முறை பௌர்ணமி வந்தால் அதில் இரண்டாவது வரும் பௌர்ணமி நிலவு ப்ளூ மூன் எனப்படும்.
சந்திரன் பூமி ஒரு முழு சுற்று சுற்றி இரண்டாவது சுற்றில் முழு நிலவாக தெரிய 29 நாட்கள் தேவைப்படும். ஒரு சில மாதங்களில் 30, 31 நாட்கள் இருக்கும் அப்பொழுது இரண்டு பௌர்ணமி தோன்ற வாய்ப்பிருக்கிறது.

புளூ மூன்
மஞ்சள் ஆமை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா ?

இந்த மாதம் ஆரம்பத்தில் முதல் பௌர்ணமி வந்தது எனவே இன்று 8:19 மணிக்கு தோன்றும் இரண்டாவது பௌர்ணமி ப்ளூ மூன் ஆகும்.
இந்த அரிய நிகழ்வு அடுத்து 2023 ஆம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிகழ இருக்கிறது. எனவே அவ்வளவு நாட்கள் காத்திருக்காமல் இன்றே ப்ளூ மூனை காணுங்கள்.

%d bloggers like this: