இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தினம் இன்று !

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தினம் இன்று !

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தினம் இன்று !

டிசம்பர் 1-இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) தினம் இன்று.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தினம் இன்று !


இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய ராணுவத்தில் ஒரு படை பிரிவாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை டிசம்பர் 1 , 1965இல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதும் ஆகும்.
நாம் பாதுகாப்பாக வாழ, நம் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

எல்லை பாதுகாப்பு படை தினத்தை ஒட்டி பாதுக்காப்பு படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டை பாதுகாப்பதிலும் இயற்கை பேரிடர் நேரங்களிலும் அர்ப்பணிப்புடன் வீரர்கள் செயல்படுகின்றனர் -பிரதமர்

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

%d bloggers like this: