மஞ்சள் ஆமை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா ?🐢

மஞ்சள் ஆமை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா ?🐢

மஞ்சள் ஆமை, கடந்த செவ்வாய் கிழமை அன்று மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு குளத்தில் மிகவும் அரிதான மஞ்சள் நிற ஆமை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் ஒடிசா மாநிலத்தில் முதலில் கண்டறியப்பட்டது இந்த அரிய ஆமை.இப்பொழுது மீட்கப்பட்டது இந்த வருடத்தின் இரண்டாவது மஞ்சள் நிற ஆமை ஆகும்.

ஜடேஜா வின் அதிரடி அசத்தலான வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்

மஞ்சள் ஆமை

வனத்துறை அதிகாரி டிபாஷ் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் நமது கண்களைக் கவரும் அடர் மஞ்சள் நிறமுடைய இந்த அரிய வகை ஆமையின் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.மேலும் இந்த ஆமை மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பர்த்மான் என்ற மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது என்றும் இந்த மஞ்சள் நிறமானது மரபணு மாற்றம் அல்லது பிறவி குறைபாடு ( டைரோசின் நிறமிகள் இல்லாதது ) காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
%d bloggers like this: