சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!!

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!!

சென்னையில் 13,743 பேர்
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

சென்னையில் 76,494 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 2,189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அண்ணா நகர்-1756, திரு.வி.க. நகர்-1221, அடையாறு-1155, தேனாம்பேட்டை-1136
அம்பத்தூர்-996, வளசரவாக்கம்-846, ராயபுரம்-817, தண்டையார்பேட்டை-591, ஆலந்தூர்-536 ,பெருங்குடி- 417, திருவொற்றியூர்- 413, மாதவரம்- 407, சோழிங்கநல்லூர்-309, மணலி-196

Leave a Comment

%d bloggers like this: