சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு ! 29/07/2020

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு ! 29/07/2020

இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

சென்னையில் 12,852 பேர்
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

சென்னையில் 81,530 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 1,840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அண்ணா நகர்-1456, திரு.வி.க. நகர்-1129, அடையாறு-1203, தேனாம்பேட்டை-1014,
அம்பத்தூர்-1159, வளசரவாக்கம்-1005, ராயபுரம்-808, தண்டையார்பேட்டை-634, ஆலந்தூர்-565,
பெருங்குடி- 464, திருவொற்றியூர்- 442, மாதவரம்- 543, சோழிங்கநல்லூர்-430, மணலி-158,

9:00 நிலவரம்

Leave a Comment

%d bloggers like this: