சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 30/07/2020

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 30/07/2020

சென்னையில் 12,735 பேர்
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

சென்னையில் 82,764 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 1,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அண்ணா நகர்-1453,
திரு.வி.க. நகர்-1137, அடையாறு-1194, தேனாம்பேட்டை-1069,
அம்பத்தூர்-1198, வளசரவாக்கம்-963, ராயபுரம்-806, தண்டையார்பேட்டை-602, ஆலந்தூர்-578 ,
பெருங்குடி- 502, திருவொற்றியூர்- 398, மாதவரம்- 578, சோழிங்கநல்லூர்-399, மணலி-132,

காலை 9:00 am நிலவரம் !

Leave a Comment

%d bloggers like this: