
சென்னையில் 12,765 பேர்
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
சென்னையில் 84,916 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்
கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 1,060 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அண்ணா நகர் – 1,385 , தேனாம்பேட்டை – 1,062 , வளசரவாக்கம் – 926, ஆலந்தூர் – 541 , அடையாறு – 1,149, பெருங்குடி – 504 , சோழிங்கநல்லூர் – 454, திருவொற்றியூர் – 400, மணலி – 117 , மாதவரம் – 631 தண்டையார்பேட்டை – 587 , ராயபுரம் – 812 , திருவிக நகர் – 1,050 , அம்பத்தூர் – 1,307 பேருக்கு சிகிச்சை
காலை 9:00 am நிலவரம் !