சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 11/08/2020

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 11/08/2020

சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,328 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் 96,466 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

அம்பத்தூர் அதிகபட்சமாக 1,619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1,  திருவொற்றியூர்    384
2,   மணலி        103
3,   மாதவரம்        519
4,  தண்டையார்பேட்டை    664
5,    ராயபுரம்        821
6,     திருவிக நகர்        737
7,    அம்பத்தூர்        1,619
8,     அண்ணா நகர்    1,214
9,    தேனாம்பேட்டை    713
10,   கோடம்பாக்கம்    1,433
11,     வளசரவாக்கம்    781
12,     ஆலந்தூர்        548
13,     அடையாறு        839
14,     பெருங்குடி         485
15,    சோழிங்கநல்லூர்    454
16,     இதர மாவட்டம்    14 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

%d bloggers like this: