சென்னையில் 13,569 பேர்
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
சென்னையில் 75,384 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்
கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 2,108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அண்ணாநகர் – 1,689 தேனாம்பேட்டை – 1,155 அடையாறு – 1,146 திரு.வி.க.நகர் – 1213, ராயபுரம் – 885