சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 30/10/2020

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 30/10/2020

சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,628 ஆக குறைந்துள்ளது, சென்னையில் 1,87,233 பேர்கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்,

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு

அண்ணா நகர் அதிகபட்சமாக 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

ஜடேஜா வின் அதிரடி அசத்தலான வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 

சென்னை மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1,  திருவொற்றியூர்    119
2,   மணலி        118
3,   மாதவரம்        177
4,  தண்டையார்பேட்டை    301
5,    ராயபுரம்        412
6,     திருவிக நகர்        502
7,    அம்பத்தூர்        375
8,     அண்ணா நகர்    601
9,    தேனாம்பேட்டை    505
10,   கோடம்பாக்கம்    561
11,     வளசரவாக்கம்    283
12,     ஆலந்தூர்        242
13,     அடையாறு        477
14,     பெருங்குடி         265
15,    சோழிங்கநல்லூர்    111
16,     இதர மாவட்டம்    2,579 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

%d bloggers like this: