சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 16/09/2020

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 16/09/2020

சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9883 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் 1,37,685 பேர்கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோடம்பாக்கம்  அதிகபட்சமாக 1,144 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1,  திருவொற்றியூர்    236
2,   மணலி        113
3,   மாதவரம்        356
4,  தண்டையார்பேட்டை    588
5,    ராயபுரம்        828
6,     திருவிக நகர்        805
7,    அம்பத்தூர்        771
8,     அண்ணா நகர்    993
9,    தேனாம்பேட்டை    807
10,   கோடம்பாக்கம்    1,144
11,     வளசரவாக்கம்    783
12,     ஆலந்தூர்        599
13,     அடையாறு        827
14,     பெருங்குடி         468
15,    சோழிங்கநல்லூர்    357
16,     இதர மாவட்டம்    208 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

%d bloggers like this: