சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 23/10/2020

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 23/10/2020

சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,107 ஆக குறைந்துள்ளது

சென்னையில் 1,78,623 பேர்கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

அண்ணா நகர் அதிகபட்சமாக 972 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1,  திருவொற்றியூர்    247
2,   மணலி        119
3,   மாதவரம்        369
4,  தண்டையார்பேட்டை    497
5,    ராயபுரம்        575
6,     திருவிக நகர்        768
7,    அம்பத்தூர்        686
8,     அண்ணா நகர்    972
9,    தேனாம்பேட்டை    728
10,   கோடம்பாக்கம்    918
11,     வளசரவாக்கம்    607
12,     ஆலந்தூர்        562
13,     அடையாறு        735
14,     பெருங்குடி         394
15,    சோழிங்கநல்லூர்    209
16,     இதர மாவட்டம்    2,721 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

%d bloggers like this: