சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 24/10/2020

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 24/10/2020

சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,628 ஆக குறைந்துள்ளது

சென்னையில் 1,79,931 பேர்கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

அண்ணா நகர் அதிகபட்சமாக 907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1,  திருவொற்றியூர்    228
2,   மணலி        119
3,   மாதவரம்        331
4,  தண்டையார்பேட்டை    459
5,    ராயபுரம்        555
6,     திருவிக நகர்        711
7,    அம்பத்தூர்        667
8,     அண்ணா நகர்    907
9,    தேனாம்பேட்டை    734
10,   கோடம்பாக்கம்    850
11,     வளசரவாக்கம்    561
12,     ஆலந்தூர்        481
13,     அடையாறு        704
14,     பெருங்குடி         341
15,    சோழிங்கநல்லூர்    211
16,     இதர மாவட்டம்    2,769 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

%d bloggers like this: