சமையல் டிப்ஸ் !!!

சமையல் டிப்ஸ் !!!

பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் 5 நிமிடம் போட்டு வைத்துவிட்டு பிறகு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது

பாஸ்மதி அரிசியை குக்கரில் வேக வைக்கும் சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வேக வைத்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாது

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசு பிசு வென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்க வேண்டும்

Leave a Comment

%d bloggers like this: