சமையல் டிப்ஸ் …!

சமையல் டிப்ஸ் …!

வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது கடைசியாக வேர்க்கடலை பொடி தூவி,அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறி இறக்கினால் பொரியல்
மிக ருசியாக இருக்கும் .

முதல் நாள் செய்த சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம்.
இதோ புதிய டிப்ஸ் !!
பழைய சாதம் மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு ,பச்சை மிளகாய் , உப்பு ,கறிவேப்பிலை ,
கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து அடை தோசை சுட்டு சாப்பிடலாம்.

Leave a Comment

%d bloggers like this: