சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 03/08/2020

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு !!! 03/08/2020

சென்னையில் 12,190 பேர்
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்

சென்னையில் 87,604 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 1,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அண்ணா நகர்-1,288
திரு.வி.க. நகர்-944, அடையாறு-1011, தேனாம்பேட்டை-918,
அம்பத்தூர்-1338, வளசரவாக்கம்-926, ராயபுரம்-837, தண்டையார்பேட்டை-666, ஆலந்தூர்-566 ,
பெருங்குடி- 515, திருவொற்றியூர்- 460, மாதவரம்- 638, சோழிங்கநல்லூர்-459, மணலி-113,

காலை 9:00 am நிலவரம் !

Leave a Comment

%d bloggers like this: