டார்ச் அடித்ததும் ஓடி ஒளிந்துகொண்ட குட்டி யானை! 🐘

டார்ச் அடித்ததும் ஓடி ஒளிந்துகொண்ட குட்டி யானை! 🐘

டார்ச் அடித்ததும் ஓடி ஒளிந்துகொண்ட குட்டி யானை!

தாய்லாந்தின் வயல்வெளி ஒன்றில் கரும்புகளை ருசித்துக் கொண்டிருந்தது ஒரு குட்டி யானை. அப்பொழுது விவசாயின் டார்ச் ஒளி தன் மீதுப்பட்டவுடன் செய்வதறியாது திகைத்த அந்த குட்டி யானை தன்னை மறைத்துக்கொள்ள எண்ணி அருகில் இருந்த மின்சாரக் கம்பத்தின் பின்னால் அசட்டுத்தனமாக ஒளிந்த புகைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது.

டார்ச் அடித்ததும் ஓடி ஒளிந்துகொண்ட குட்டி யானை!

2021 ல் மீண்டும் டாம் அண்ட் ஜெர்ரி

%d bloggers like this: