நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை -பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.🚇

நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை -பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.🚇

நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை

தில்லி மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்தில் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை

விமான நிலைய விரைவுப்பாதை தடத்திற்கான தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையையும் பிரதமர் அறிமுகம் செய்தார்.

பிரதமர் நரேந்திரமோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்ததன் மூலம் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் போக்குவரத்தைக் கொண்ட உலகின் ஏழு சதவீத முதன்மை சேவையில் தில்லி மெட்ரோ ரயில் கழகமும் இணைகிறது.

‘ஏ.ஆர்.ரகுமானின் தாயார் காலமானார்’

%d bloggers like this: