இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் !

இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் !

அன்பார்ந்த சென்னைவாசிகளே,

அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்குவதை பெருநகர சென்னை மாநகராட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை தேவையுள்ள நபர்கள் இந்த நிலையங்களை பயன்படுத்தி, பயன்பெறுங்கள்.

%d bloggers like this: