தீபாவளி சிறப்பு பேருந்துகள்,எங்கிருந்து எங்கே? 🚌

தீபாவளி சிறப்பு பேருந்துகள்,எங்கிருந்து எங்கே? 🚌

தீபாவளி சிறப்பு பேருந்துகள்

தீபாவளி சொந்த ஊர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல பயணிகள் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

மாதாவரம்- புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை

பூந்தமல்லி பேருந்து நிலையம்– வேலூர் மார்க்கம் கிருஷ்ணகிரி, ஓசூர்

நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் !!!

கே கே நகர்- புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வழி (ECR)

தாம்பரம் சானடோரியம்-
பண்ருட்டி, தஞ்சாவூர், கும்பகோணம் வழி விக்கிரவாண்டி

தாம்பரம் ரயில் நிலையம்-திருவண்ணாமலை வழி திண்டிவனம்

கோயம்பேடு– தென் மாவட்டம் தூத்துக்குடி, நெல்லை, மதுரை,திருச்சி

தீபாவளி சிறப்பு பேருந்துகள்– தீபாவளி கொண்டாட்டம் முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 15,16 மற்றும் 18 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
தீபாவளி சிறப்பு பேருந்துகள்
%d bloggers like this: