தீபாவளி பலகாரம் டிப்ஸ் 🥗🍲🍙🍘🍱😋

தீபாவளி பலகாரம் டிப்ஸ் 🥗🍲🍙🍘🍱😋

தீபாவளி பலகாரம் டிப்ஸ்
ஸ்வீட் செய்யும்போது பால், சர்க்கரை என்று தனித்தனியாக சேர்ப்பதற்கு பதிலாக மில்க் மெய்டை சேர்த்தால் ஸ்வீட் மேலும் சுவையாக இருக்கும்.

தீபாவளி பலகாரம் டிப்ஸ்


அதிரச மாவு கெட்டியாகிவிட்டால் அதில் சிறிது தயிர் சேர்த்தால் மாவு இளகி ஈஸியாக அதிரசம் தட்ட வரும்.


கோதுமை அல்வா ஷைனிங்காக இருக்க கொஞ்சம் சீனா கிராஸ் (கடல் பாசி) சேர்க்கலாம்.


முறுக்கு மாவு கெட்டியாகிவிட்டால் மாவில் சிறிது தேங்காய்ப் பாலை சேர்த்து கொண்டால் முறுக்கு சுலபமாக செய்யலாம்.


வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் டிரென்டிங்காகிவரும் டன்கு ரிட்டக்கு டும் டும்…

அதிரச மாவில் வெல்லம் அதிகமாக இருந்தால் மாவில் சிறிது மைதா சேர்த்துக் கொண்டால் இனிப்பு சமமாகிவிடும்.


ஸ்வீட் செய்யும் பொழுது ஆரஞ்சு கலர் தேவைப்பட்டால் கேரட்டை திக்காக அரைத்து சேர்க்கலாம்.

%d bloggers like this: