+12 வகுப்பு முடித்த மாணவர்கள் நீங்கள் ?

+12 வகுப்பு முடித்த மாணவர்கள் நீங்கள் ?

அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்,எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது , கட் ஆப் மதிப்பெண் கணக்கிடுவது போன்ற சந்தேகங்களுக்கு “14417” என்ற
இந்த இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களும் இந்த என்னை பயன்படுத்திக் கொள்ளலாம் !
என தமிழ உயர் கல்வித்துரை அறிவிப்பு

Leave a Comment

%d bloggers like this: