இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

கால்பந்தாட்ட வீரர் மரடோனாவுக்கு ,
கடற்கரையில் மணல் சிற்பத்தை வடித்தார் சுதர்சன் பட்நாயக்

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு உபரி நீர் திறப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வானிலை ஆய்வு மையம் தகவல்

rain

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது முறையாக 100 அடியை எட்டியது!

“சிறந்த மாநிலம் : 3ஆவது முறையாக தமிழகம் தேர்வு” : விருதினை அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் – முதல்வர்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதி மன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன்- தமிழக முதல்வர்

பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு!

உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி ? 

%d bloggers like this: