இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒன்றினைந்து செயல் பட வேண்டும் ஜி 20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் கோரிக்கை

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

திருப்பதி 7 டன் மலர்களால் சிறப்பு அர்ச்சனை

வரும் 25 ம் தேதி முதல் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே இ பாஸ் இன்றி பேருந்து சேவை தமிழக அரசு அறிவிப்பு

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

தேசிய மாணவர் படையின் 72-ஆவது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

டார்ச் அடித்ததும் ஓடி ஒளிந்துகொண்ட குட்டி யானை

உலகளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழக விஞ்ஞானி அழகர்சாமிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!

“வரும் 24ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது; தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் அமித்ஷா!

%d bloggers like this: