”தங்க ஸ்வீட் ”😋

”தங்க ஸ்வீட் ”😋

தங்க ஸ்வீட்” ,குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் ஒரு இனிப்பு கடையில் “கோல்ட் காரி” என்ற இனிப்பு வகையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இந்த இனிப்பு சரத் பூர்ணிமாவிற்கு பிறகு வரும் சண்டி பட்வோ (வீழ்ச்சி வெள்ளி) என்னும் பண்டிகையை முன்னிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இனிப்பு காரி எனும் சூரத்தின் பிரபலமான இனிப்பின் புதிய வகை.


இன்று வானில் நிகழ இருக்கிறது ‘புளூ மூன்’பார்க்க ரெடியா?
தங்க ஸ்வீட் , ஒரு கிலோ கோல்ட் காரி ஸ்வீட்டின் விலை 9000 ரூபாய். தங்கம் ஒரு நன்மை தரும் உலோகமாக ஆயுர்வேதத்தில் கருதப்படுவதால் இந்த இனிப்பை உருவாக்கியதாக தெரிவிக்கிறார் கடையின் உரிமையாளர் ரோஷன்.மேலும் இதனுடைய விற்பனை தான் எதிர் பார்த்த அளவு இல்லை என்றும் வரும் நாட்களில் இது நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையோடு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
தங்க ஸ்வீட்
%d bloggers like this: