இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

காலை தலைப்புச் செய்திகள்

மதுரை; கோவை; சிவகங்கை மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்

விசாகப்பட்டினம் கடற் பரப்பில் இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் மலபார் கடற்படை கூட்டு பயிற்சி இன்று துவக்கம்

பீகார் 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2 ம் கட்ட வாக்கு பதிவு இன்று தொடக்கம்

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் 46 வது அதிபராக தேர்வாக போது யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல்

நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியப் பெண் !!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் துபாயில் உள்ள
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் வண்ண விளக்குகளால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்து !!!

  • காலை தலைப்புச் செய்திகள்
%d bloggers like this: