இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 10 தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

காலை தலைப்புச் செய்திகள்

நாளை கொடிநாள் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர், கொடிநாள் நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அம்பேத்கரின் எண்ணங்களும் இலட்சியங்களும் லட்சக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தைத் தருகின்றன” – பிரதமர் மோடி

திருவாரூரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு உணவு வழங்கிய திமுக தலைவர் மு க ஸ்டாலின்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த புரேவி புயல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை ஆய்வு செய்ய 11 அமைச்சர்கள் நியமனம் தமிழக முதல்வர் அறிவிப்பு

புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக இன்றும் நாளையும் ஆய்வு

இந்தியா ஆஸ்திரேலியா இடையே இன்று 2 வது டி20 போட்டி

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 26 லட்சம் பேருக்கு வரும் 13 ஆம் தேதி வரை மூன்று வேளையும், உணவு வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சர் பாண்டியராஜன் இன்று தொடங்கி வைத்தார்.

சமையலறைக் குறிப்புகள்

%d bloggers like this: