வீட்டு வைத்தியம் !!

வீட்டு வைத்தியம் !!

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து அதை மோருடன் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

வேப்பிலை நன்றாக சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து , வெதுவெதுப்பாக எடுத்து இரவு தினமும் வாய்க்கொப்பளித்து வந்தால் பல்வலி வராது,பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

Leave a Comment

%d bloggers like this: