வீட்டு குறிப்புகள் !!

வீட்டு குறிப்புகள் !!

டூத் பேஸ்ட்டை கடைசி வரை எடுக்க டிப்ஸ் !
டூத் பேஸ்ட்டை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்து அழுத்தினால் போதும் …!
ஒட்டியிருக்கும் மிச்சம் மீதி பேஸ்ட்டும் ஈஸியா வந்துவிடும் …!

வெள்ளை துணியை துவைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து ஊறவைத்து துவைத்தால் துணி பளிச்சிடும்.

கத்திகளில் அடிக்கடி தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

Leave a Comment

%d bloggers like this: