சிலிண்டர் புக்கிங் – மிஸ்டுகால் வசதி அறிமுகம்

சிலிண்டர் புக்கிங் – மிஸ்டுகால் வசதி அறிமுகம்

மிஸ்டுகால் வசதி அறிமுகம்

இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற ‘மிஸ்டுகால்‘ வசதி அறிமுகம்

மிஸ்டுகால் வசதி அறிமுகம்

சிலிண்டர் முன்பதிவு புதிய இணைப்புகளுக்கு ‘8454955555’ என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் தரலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

மிஸ்டுகால்‘ பதிவு செய்வதற்கான வசதியை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக மூத்த மனிதர் !!

%d bloggers like this: