கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு அசுரன் தேர்வு!🎬🎥

கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு அசுரன் தேர்வு!🎬🎥

கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு அசுரன் தேர்வு

2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோராமா பிரிவில் அசுரன் திரைப்படம் திரையிடப்பட தேர்வாகிருப்பது படக்குழுவிற்கு கிடைத்த பெருமை. மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்திருப்பதற்கு நன்றி. – நடிகர் தனுஷ்

பயனுள்ள சமையல் குறிப்புகள் 

%d bloggers like this: