இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்
இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently deleted ) என்ற புதிய அம்சம் அறிமுகம் !!

இதில் இருந்து நீங்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுத்து கொள்ளலாம்.