சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற அணியின் மட்டையாளர்கள் மற்றும் பந்துவீச்சாளர் 🏏👌

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற அணியின் மட்டையாளர்கள் மற்றும் பந்துவீச்சாளர் 🏏👌

நேற்று இரவு துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020, 29 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து துவக்க ஆட்டக்காரர்களாக சாம் குர்ரம் மற்றும் டூப்லிஸ் களம் காண ஆட்டத்தின்

2.1 வது ஓவரில் டூப்லிஸ் டக் அவுட் முறையில் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ விடம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக வாட்சன் களம் கண்டு ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 4.4 ஓவரில் குர்ரம் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் வாட்சன் இணை ஆடிவரும் வேளையில் ஆட்டத்தின் 15.2 வது ஓவரில் ராயுடு 34 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கலீல் அஹமது வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் அடுத்த 16.2 வது ஓவரில் வாட்சன் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து தமிழக வீரர் நடராஜன் பந்துவீச்சில் மனீஷ் பாண்டே வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா இணை ரன்களை அதிரடியாக உயர்த்த தோனி 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் வில்லியம்சன் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்கள் நாட் அவுட்

மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேற முடிவில் 20 ஓவர்களில் ஸ்கோர் 147/8 என்று ஆட்டம் முடிவுபெற்று 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது,

ஆட்டநாயகன் விருது ஜடேஜாக்கு வழங்கப்பட்டது !!!

%d bloggers like this: