ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஊதிதள்ளிய மும்பை இந்தியன்ஸ் அணி 🏏👌

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஊதிதள்ளிய மும்பை இந்தியன்ஸ் அணி 🏏👌

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஊதிதள்ளிய மும்பை இந்தியன்ஸ் அணி
நேற்று ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்,

மேட்சில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டம் மற்றும் ரோகித் சர்மா ஹார்திக்பாண்டியாவின் துணையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி 193/4 ரன்கள் என்ற நல்ல ஸ்கோர் எட்டியது பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பும்ராவின் அருமையான பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

வீரர் ஜோஸ் பட்லர் மற்றும் போராடி 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்
ஸ்கோர் விவரம் மும்பை இந்தியன்ஸ் 193/4 (20 ஓவர்)
சூர்யகுமார் யாதவ் 47 பந்து 79 ரன்கள்


ரோகித் சர்மா 23 பந்து 35 ரன்கள்
ஹார்திக்பாண்டியா 19 பந்து 30 ரன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் 136/10 (18.1) ஓவர்

57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

%d bloggers like this: