கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியிடம் சென்னை அணி போராடி தோற்றது! 🏏

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணியிடம் சென்னை அணி போராடி தோற்றது! 🏏


நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் டிரைடர்ஸ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய 21 வது லீக் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த கொல்கத்தா நைட் டிரைடர்ஸ அணியின் துவக்க வீரர் திரிபாதியின் அற்புதமான அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 167/10 என்ற ஸ்கோரை எட்டியது துவக்க வீரர் திரிபாதியின் அதிரடி ரன் குவிப்பை தவிர மற்ற வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பௌளிங் கில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர் அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் ,

துவக்க வீரர் வாட்சன் ஓரளவுக்கு தாக்குபிடித்து அரை சதம் அடித்தார் மற்றொரு துவக்க வீரர் டூபிளஸ் ஏமாற்றம்தர அம்பதி ராயுடு சற்றே ஆறுதல் அளித்தாலும் கொல்கத்தா நைட் டிரைடர்ஸ அணியின் வீரர்கள் பௌலிங்கில் ரன்களை கட்டுபடுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு வழிவகுத்தனர்,


ஸ்கோர் விவரம் கொல்கத்தா 167/10 (20 ஓவர்கள்)
திரிபாதி 51 பந்து 81 ரன்கள்
சென்னை 157/5 (20 ஓவர்கள்)
வாட்சன் 40 பந்து 50 ரன்கள்
ராயுடு 27 பந்து 30 ரன்கள்
ஜடேஜா 8 பந்து 21 ரன்கள்

10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி.

%d bloggers like this: