ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் ஆந்திர பிரதேச மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற, நீண்டகாலம் அவர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
பிரதமர், விடுத்துள்ள செய்தியில், ஜெகன்மோகன்ரெட்டி நல்ல ஆரோக்கியதுடன், நீண்டநாள் வாழ வேண்டுமென்று பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற மாணவியை தத்தெடுத்த நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா!
ட்விட்டரில் வாழ்த்திய பிரபலங்கள்!