தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக மூத்த மனிதர்
கேன் தனகா தனது 117 வது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் ஃபுகுயோகாவில் உள்ள மருத்துவமனையில் கொண்டாடியதன் மூலம் உலகின் மிக வயதான மனிதர் என்ற தனது சாதனையை அடைந்துள்ளார்.

காமராஜர் பிறந்த 1903ம் ஆண்டில் பிறந்தவர் ’கேன் தனகா’ என்பது குறிப்பிடத்தக்கது!