காரம் தோசை செய்வது எப்படி ?🥘🍳🍲😋

காரம் தோசை செய்வது எப்படி ?🥘🍳🍲😋

காரம் தோசை செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப்; அரிசி மாவு – 1 கப்; புளிப்புத் தயிர் – 1/2 கப்; மிளகாய் பொடி – 1/2 டீஸ்பூன்; தண்ணீர், உப்பு – தேவையான அளவு.

காரம் தோசை செய்வது எப்படி


செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, தயிருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும். இதில் மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கலந்தவுடனே ரவை தோசை போல் ஊற்றவும். அவ்வளவு தான் காரசாரமான காரம் தோசை தயார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..!

%d bloggers like this: