கர்நாடகாவில் இன்று நள்ளிரவு முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதிய வகை கோவிட்-19 தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்