கேழ்வரகு கஞ்சி செய்வது எப்படி ?😋🥘🍲

கேழ்வரகு கஞ்சி செய்வது எப்படி ?😋🥘🍲

கேழ்வரகு கஞ்சி செய்வது எப்படி


தேவையானவை:
கேழ்வரகு மாவு – 2 டேபிள்ஸ்பூன்; சர்க்கரை – 1 டீஸ்பூன்; பால் – 1/2 கப்; தண்ணீர் – தேவையான அளவு.

மணத்தக்காளி வத்தகுழம்பு செய்வது எப்படி


செய்முறை:
அரை கப் தண்ணீரில் கேழ்வரகு மாவை கரைக்கவும். அடுப்பில் ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்கவிட்டு இதில் கரைத்து வைத்திருக்கும் மாவை சேர்க்கவும். பிறகு இதில் பால் சேர்க்கவும்.
கடைசியாக சர்க்கரை சேர்த்து இறக்கவும். தேவைப்பட்டால் பாதாம், முந்திரியை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம்.அவ்வளவு தான் சத்தான கேழ்வரகு கஞ்சி தயார்.

கேழ்வரகு கஞ்சி செய்வது எப்படி
%d bloggers like this: