தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, ரோகித் சர்மா, மனிகா பத்ரா, வினேஷ் பொகத், ராணி ராம்பால் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது -மத்திய அரசு அறிவிப்பு !




2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.!


