காலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு!

காலில் சிறு அறுவை சிகிச்சை -மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு!

காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன்அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டியுள்ளது ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை புதிய விசையுடன் தொடர்வேன்,மருத்துவ விடுப்பில் இணையம் வாயிலாக மக்களை சந்திப்பேன் -என அறிவிப்பு

‘எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ – பிரதமர் மோடி

%d bloggers like this: